son of OBS was arrested

img

ஓபிஎஸ் மகனுக்கு எம்.பி., பட்டம் சூட்டி சர்ச்சைக்குரிய கல்வெட்டு வைத்தவர் கைது

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள கல் வெட்டில்முதல்வர் என எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை இருட்டடிப்பு செய்து ஜெயலலிதாஎன்றும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது